பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நடைபெற்ற பிரசாரத்தில் நவாஸ் ஷெரிப்பை வரவேற்பதற்காக உண்மையான சிங்கம், புலியை தொண்டர்கள் கொண்டுவந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். …