fbpx

எஸ். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நேரடியாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள மோகம், அதிகார மட்டத்தில் நடக்கும் காய் நகர்த்தல்களை ஒரு சுவாரஸ்யமான கோணத்தில் சொல்லியிருக்கிறது இந்த படம்.

இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி சேகர் …

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா வலம் வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வரும் அவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் அவர் வலம் வருகிறார். திரை வாழ்க்கையை பொறுத்த வரை நயன்தாரா ஒரு வெற்றிகரமான …

தனுஷ் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் …

கதாநாயகிகளின் அழகு யாரையும் காதலிக்க வைக்க வேண்டும். இவர்களது நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறதோ, அதே அளவு அவர்களின் அழகுக்கும், உடற்தகுதிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள என்ன சாப்பிடுகிறோம் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

எல்லா ஹீரோயின்களும் தங்கள் அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவு பிட்னஸுக்கும் …

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. அடுத்து அவர் Chhaava என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சிவப்பு …

கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கினார். அப்போது முதல் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், இருவரும் 2022ஆம் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட 3 வினாடி வீடியோவை பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் …

சமீபத்தில், நடிகை நயன்தாரா ஹாலிவுட் ரிப்போர்ட்டர் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனது ஆவணப்பட சர்ச்சை குறித்தும், தன் தனிப்பட்ட வாழ்க்கை, விமர்சனங்கள் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அவர் அளித்த அந்த பேட்டி, தமிழ்நாட்டில் மிகவும் வைரலானது. இதனால் யூடியூபர்ஸ் பலரும் நயன்தாராவிற்கு எதிரான கருத்துகளை கூறி …

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் நிலையில், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடனும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நயன்தாரா, ”“கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே” என்ற 3 குரங்குகள் நமக்கு தெரிந்தவை.…

சுமார் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஏனெனில் இந்த …

நடிகர் தனுஷ் – நயன்தாரா இடையே ஏற்பட்டுள்ள மோதல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் மீது நயன்தாரா அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். நெட்பிளிக்ஸில் வெளியாக இருந்த தனது Nayanthara : Beyond The Fairy Tale …