நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ஆவணப்படம், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.. இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. அதில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் […]