பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை நஜிமா, இன்று காலமானார்.. அவருக்கு வயது 77.. 1964-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஜிமா பல ஹிந்தி படங்களில் ஹீரோ-ஹீரோயின்களின் சகோதரியாக நடித்துள்ளார். 1960 முதல் 70கள் வரை படங்களில் மிகவும் ஆக்டிவான நடிகைகளில் ஒருவராக அவர் இருந்தார்.. நஜிமா, ஹிந்தி சினிமாவில் ‘சகோதரி’ என்று அறியப்பட்டார். ஏனெனில் ஒரு காலத்தில் பாலிவுட்டில் சகோதரி என்றாலே நஜிமா என்று சொல்லும் அளவுக்கு சுமார் 50 படங்களில் […]