fbpx

தேசிய மாணவர் படையை (என்.சி.சி) விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விரிவாக்கம், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து என்.சி.சி.க்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1948-ஆம் ஆண்டில் வெறும் 20,000 மாணவர்களைக் கொண்டிருந்த …