Massage: தாய்லாந்தில் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கை சரிசெய்ய மசாஜ் செய்துகொண்ட 20 வயதான பாடகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டுப்புற பாடகி சாயதா பிரோ-ஹோம், 20 வயதான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் தோள்பட்டையில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவ்வபோது மசாஜ் செய்துகொண்டு வந்துள்ளார். அதன்படி, கடந்த டிசம்பர் …