fbpx

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று தடகளப் போட்டியில் தங்கம் என்று ஒட்டுமொத்த இந்தியரையும் பெருமைப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.

அப்போது அவரை ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி வைக்காத குறையாக கொண்டாடியது அதேபோல தற்போது டைமண்ட் லீப் தடகள போட்டி ஒன்று சுவிட்சர்லாந்தில் லாசாணி நகரில் நேற்று நடந்தது இந்த …