ராஜஸ்தான் மாநிலத்தில் ‘NEET’ தேர்விற்கு தயாராகி வந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் தங்கி நீட் …