fbpx

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இன்று சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் …