fbpx

நீட் தேர்வில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்டோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த சூழலில் நீட் முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு …