எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பயிற்சிக்கான கட் ஆப் தேதி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு வாரியம் (NBE) முதுநிலை நீட் (NEET-PG) 2023க்கான தேதிகளை வெளியிட்டது. இன்டர்ன்ஷிப்பை முடிப்பதற்கான கட்-ஆஃப் தேதிகளையும் வெளியிட்டது. அந்தவகையில் தேர்வு மார்ச் 5ஆம் தேதியும், இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி மார்ச் 31ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டது. இதனால் …