fbpx

நீட் முதுகலை தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை கடந்த 5-ம் தேதி நடத்தி முடித்தது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து தேர்வை எழுதினர். தற்பொழுது தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவின்படி, டெல்லியில் உள்ள VMMC & SAFDARJUNG …