NEET: நீட் தேர்வுக்கு எழுத விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (மார்ச் 25) முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 40 நாட்களுக்கு முன்னதாக இந்தப் பயிற்சி தொடங்குகிறது. ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் முதல் …