நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு ‘நீட்’ கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. .
கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. …