Nehru: அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு எழுதிய கடிதத்தில் அம்பேத்கர் குறித்து எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்வினா மவுண்ட்பேட்டன் உட்பட பலருக்கு நேரு எழுதிய கடிதத்தை திருப்பி கொடுங்கள் என்று சோனியா, ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பிரதமரின் …