மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 89 பெண்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 190 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 11.47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 550 கிமீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள ராமிதாண்டாவில் இந்த …