நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் காணாமல் போன மற்ற பயணிகளை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் கனமழை காரணமாக 2 பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக …