நேபாளத்தில் Gen Z இளைஞர்களில் தலைமையில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், நேற்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்கப்பட்டது.. இதையடுத்து நேபாள இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இன்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 4,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது கார்க்கியின் பெயர் இராணுவத்துடன் […]