நேபாளத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன. இந்தத் தடை நாடு முழுவதும் பரவலான வன்முறையைத் தூண்டியது, இறுதியில் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற […]

