fbpx

அடுத்தடுத்து பெண் சீடர்களின் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரை அடுத்து நிகழ்கால புத்தர் எனக் கூறி வலம் வந்த நேபாளத்தைச் சேர்ந்த ராம் பகதூர் போம்ஜன் என்பவர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேபாளத்தில் ஆசிரமம் நடத்தி வந்த ராம் பகதூர் போம்ஜன், அவரது சீடர்களால் ‘புத்த பாய்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது ஆசிரமத்தில் பல பெண்கள் …