fbpx

தேசிய தேர்வு முகமை UGC-NET ஜூன் 2024 தேர்வை OMR முறையில் 18 ஜூன், 2024 அன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் இரண்டு பிரிவுகளாக நடத்தியது. ஜூன் 19, 2024 அன்று, யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததைத் தொடர்ந்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய …

யுஜிசி – நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

யுஜிசி நெட் தேர்வு 2022 இன் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளைப் பெற நீண்ட காலமாக காத்திருந்தனர், இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் …