கொரோனா ஊரடங்கின் போது ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியடைந்தன.. அந்த வகையில் தற்போது பலரும் நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களை சப்ஸ்கிரைப் செய்து தங்களுக்கு விருப்பமான வெப் சீரிஸ், படங்களை பார்த்து வருகின்றனர்.. அந்த வகையில் Netflix ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஸ்ட்ரீம்களை மட்டுமே அனுமதிக்கிறது.
ஆனால் தங்களின் கணக்கில் வேறு …