பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கப் போகிறது.. இதற்காக 7 லட்சம் கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் OTT வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் நெட்ஃபிளிக்ஸ்Netfilx, வார்னர் பிரதர்ஸின் (Warner Bros) டிவி, திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை கையகப்படுத்த ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 1923 ஆம் ஆண்டு 4 சகோதரர்களால் நிறுவப்பட்ட வார்னர் பிரதர்ஸ், ஒரு நூற்றாண்டுக்கும் […]