fbpx

 Euthanasia: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு பைபோலார் (Bipolar Disorder) எனப்படும் மனநோய் காரணமாகநெதர்லாந்து சென்று சட்டப்படி கருணை கொலை (Euthanasia) செய்ய முடிவு செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் யூதானேசியா சட்டவிரோதமானது. எவரும் ஒருவர் தற்கொலை செய்ய உதவினாலும், சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். ஆனால் நெதர்லாந்தில், மனநோயால் கடுமையான துன்பம் அனுபவிக்கும் நோயாளிகளும் சட்டப்படி …

தூக்கம் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல துணை. போதுமான தூக்கத்தையும், சீரான உணவு முறையையும் பெற்றால், பாதி நோய்களிலிருந்து நீங்கள் விலகி இருக்கலாம், ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இந்தக் காலத்தில், மக்கள் தூக்கத்திற்குக் குறைவான முக்கியத்துவம் கொடுப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த நேரத்தில், மக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மொபைலில் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள், …

Netherlands: இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் குடிமக்களின் சராசரி உயரம் வேறுபட்டது. ஆனால் இன்று ஆண்களும் பெண்களும் தங்கள் உயரம் சராசரியாக இருக்க வேண்டும், அதனால் அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் உலகில் மிக உயரமான மனிதர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா? எந்த நாட்டில் மக்களின் சராசரி உயரம் என்ன …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் …

EURO 2024: யூரோ 2024 காலிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும், துருக்கி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணியும் அரையிறுதிக்குள் நுழைந்தன.

2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3வது காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஸ்விட்சர்லாந்து அணியில் Breel …

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்த தொடர் நடைபெற உள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் …