fbpx

Netherlands PM: இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் போது பல்வேறு அரசியல் அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. அமெரிக்காவில், 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிகார மாற்றத்தின் போது கூட ஒரு கலவரம் ஏற்பட்டது. இருப்பினும், அதிகார பரிமாற்றம் மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் இருக்கும் ஒரு நாடு உள்ளது, அது இப்போது …