சின்னத்திரையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக வளம் வந்தவர் தான் யுவராஜ் நேத்ரன். இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல், வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் சீரியலில் …