fbpx

இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாவிட்டால், எதையுமே செய்ய முடியாது. வீடு, வேலை, பொது இடத்தில் என இணையத்தின் உதவியால் தானே நமது அன்றாட வாழ்க்கையே முழுவதுமாக இயங்குகிறது. வீட்டிலும், அலுவலகத்திலும் வைஃபை என ஒவ்வொருவரின் இணைய தேவைக்கும் பல சேவைகள் இருக்கின்றன. முந்தைய காலத்தில் 3 நாளுக்கு 100MB டேட்டாவை வைத்துக்கொண்டு, GPRS செட்டிங்ஸ் வாங்கி …