உடல் ரீதியான நெருக்கம் இல்லாமல் வாழ்க்கை இருக்க முடியுமா? ஆம், ஒருபோதும் உடலுறவு கொள்ளாத பெரியவர்கள் பலர் உள்ளனர். விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வில் இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் பிரிட்டனைச் சேர்ந்த 400,000 பேரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 13,500 பேரும் ஈடுபட்டனர். உடலுறவு கொள்ளும் பெரியவர்களுக்கும் ஒருபோதும் உடலுறவு கொள்ளாதவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். தேசிய அறிவியல் அகாடமியின் (PNAS) இதழில் வெளியிடப்பட்ட […]

