fbpx

மார்ச் 2025 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 2025-26 நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது. புதிய வருமான வரி விதிமுறைகள், வங்கிக் கணக்கின் மினிமம் பேலன்ஸ், யூபிஐ பரிவர்த்தணைக் கட்டணங்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), ஜிஎஸ்டி என நிதி சார்ந்த முக்கிய விதிமுறைகள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. அதுகுறித்து …