fbpx

நாடு முழுவதும் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக வழிவகை செய்யும் புதிய மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் அரசு ஆட்சேர்ப்பு தீர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி பொதுத்தேர்வுகள் நுழைவுத்தர்வுகள் மற்றும் அரசு …

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 4 மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணம் குறித்த விவாதம் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நடைபெறும் என்று மக்களவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் …