fbpx

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் விமலன், இவரது மனைவி ஸ்ரீநிதி (26), கர்ப்பிணியாக இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக, பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த செவிலியர்கள் நீண்ட நேரமாகியும் குழந்தை பற்றி விமலன் …

திருச்சி மாவட்ட பகுதியில் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்திற்கு அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த சத்தத்தினை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சிறிது மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது. 

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவிய நிலையில், இதனையடுத்து …

பிறந்த குழந்தைக்கு 30 வயதான நெகிழ்ச்சி அமெரிக்கா நாட்டில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் ஒரேகான் என்ற மாகாணத்தில் பிலிப் மற்றும் ரேச்சல் என்கிற தம்பதிகளுக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருமுட்டை ஒன்று செலுத்தப்பட்டு உறைய வைத்துள்ளனர். 

இவ்வாறு உறைய வைத்த தம்பதிகளுக்கு செலுத்தபட்ட கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.கடந்த 1992ம் ஆண்டில் ‘கிரையோ …