சேலத்தில் அதிமுக பிரமுகரின் வீட்டில் எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, அத்வைத ஆசிரமம் சாலையில் அதிமுக நிர்வாகி துரை புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்கு திட்டமிட்டார் ஆகவே அதற்கான பணிகளையும் செய்து வந்தார்.…