பொதுவாக நாம் அதிக விலை கொடுத்து, விரும்பி வாங்கிய உடை, ஒரு முறை பயன்படுத்திய பிறகே வெளுத்து போய், பழசு போல் இருக்கும் அனுபவம் பலருக்கு இருக்கும். இந்த உடைக்கா இத்தனை செலவு செய்தோம் என்று நாம் கண்டிப்பாக யோசித்து இருப்போம். அது என்ன மாயமோ தெரியாது, ஆனால் விலை குறைந்த துணிகளை விட சற்று …