fbpx

டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியின் காரணமாக டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்ற புதிய கண்டம் உருவாகியுள்ளது.

மேற்கு கிரீன்லாந்து பகுதியில் உள்ள ஜலசந்தியின் டெக்டோனிக், பரிணாம வளர்ச்சியின் காரணமாக நிலபரப்பாக உருவாகியிருக்கிறது. இந்த புதிய கண்டத்திற்கு டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கண்டம் உருவானது எப்படி? தெரிந்துக் கொள்வோம். டேவிஸ் …