கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் …