fbpx

புலம்பெயர்ந்த குடும்பங்கள் முகவரி சான்று, குடும்ப அட்டைக்கு பதிலாக சுய அறிவிப்பு மூலம் புதிய சமையல் சிலிண்டர் இணைப்பை பெறலாம்.

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 01.07.2024 நிலவரப்படி, 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளன என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் சுரேஷ் கோபி …