லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி, ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில்; லடாக்கில் …