fbpx

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு தனது தாயாருக்கு நூரி என்ற செல்லப்பிராணி ஒன்றை ராகுல் காந்தி பரிசாக வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தாண்டின் இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் மக்களவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், கட்சிப் பணிகளில் ராகுல் காந்தி பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில், …