fbpx

WhatsApp: மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பிறகு தங்களது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. …

UPI Lite இல் உள்ள பணம் வரம்புக்குக் கீழே சென்ற பிறகு, வங்கிக் கணக்கிலிருந்து UPI Lite-க்கு தானாகவே மாற்றப்படும் வகையில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது

சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் கட்டணங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு UPI Lite, சாதனத்தில் உள்ள வாலட் மூலம் விரைவாகவும் தடையின்றியும் சிறிய மதிப்புக் கட்டணங்களைச் செலுத்த செப்டம்பர் 2022 …

Android 15 ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் செல்போன்களின் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. சமூகத்தில் உயர்த்தட்டு மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு வருகைக்குப் பிறகு சாமானியனுக்கும் சாத்தியமானது . மேலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐபோனின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தது என்ற கூறலாம். இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தின் …

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தனிநபர் கணக்குகள் மற்றும் சேனல்களுக்கான, மாதாந்திர அறிக்கையை சுயமாக உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாதாந்திர ரிப்போர்ட்டை நாம் ஒருமுறை இயக்கினால் ஒவ்வொரு மாதமும் சுயமாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்றும் சேனல்களின் தகவல்களை வணங்கும் வகையில் இந்த புதிய வசதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தற்போது இந்த சேவையை …

Gmail பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு யூசர்கள் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதை எளிதாக்க கூகுள் நிறுவனம் தற்போது “செலக்ட் ஆல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெரும்பாலான அலுவலக வேலைகள் இமெயில் சார்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் Gmail அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் Gmail …

’Whats App’-ல் உங்கள் அனுமதியின்றி வேறு நபர் திறக்க முடியாதவாறு புதிய ’ஸ்கிரீன் லாக்’ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.  இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றது.

’Whats App’பயனர்கள் வாட்ஸ் ஆப்பை திறக்கும் ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் கேட்கும். சரியான கடவுச் சொல் இருந்தால் மட்டுமே ’Whats App’-ஐ பயன்படுத்த முடியும். இதனால் ’Whats …

குரூப் அட்மின்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும், நீக்க அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பிரபலமான மேசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் புதிய அம்சம் இப்போது …