ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், […]