பப்புவா நியூ கினியா நாட்டில் பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
Papua New Guinea | பசிபிக் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. பழங்குடியின மக்கள் அதிகளவில் இங்கு வசித்து வருகின்றனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோரேசெபியில் இருந்து 600 …