New health package: 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் வருவாய் நிபந்தனைகள் ஏதுமின்றி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டத்தை வழங்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 5 லட்சம் ரூபாய் வரையில் இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழிவகுக்கும் இத்திட்டம் மூலம் நான்கரை கோடி குடும்பங்களை சேர்ந்த 6 கோடி முதியவர்கள் …