Shubman Gill: சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மான் கில், ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டு சதங்களை அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி …