fbpx

வீடு என்பது அனைவருக்கும் தேவையான விஷயம். ஆனால், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மலிவு வீடுகளின் தட்டுப்பாடு நிலவுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ள வேளையிலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் …

சர்வதேசப் பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டில் வீடு வாங்குவதற்கான சூழல் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2022 மே மற்றும் 2023 பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது வீடு வாங்குவோர் மீது நேரடி தாக்கத்தை …

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே அந்த வீட்டை தனது ரசனைக்கேற்றவாரு மாற்றியமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ’ என்ற படத்தில் ஹிருத்திக் …