fbpx

செய்தி வாசிப்பாளராக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி, லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் தான் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த இவர், தற்போது அதே தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அனிதா சம்பத் என்றாலே பிக் பாஸ் நியாபகம் வரும் அளவிற்கு அவர் பிக் …

வீடு என்பது அனைவருக்கும் தேவையான விஷயம். ஆனால், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மலிவு வீடுகளின் தட்டுப்பாடு நிலவுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக, வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ள வேளையிலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் …