இந்திய ராணுவம் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தனது கொள்கைகளைத் திருத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்களின் கீழ், ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்களைப் பார்ப்பதற்கும் கண்காணிப்பதற்கும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களால் லைக் செய்யவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது பதிவுகளை உருவாக்கவோ முடியாது. ராணுவத்திற்கான டிஜிட்டல் செயல்பாடுகள் தொடர்பான தற்போதுள்ள அனைத்து விதிகளும் நடைமுறையில் இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த புதிய உத்தரவின் […]