fbpx

மணிக்கு 129 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளியால் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கார்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

நியூ ஜெர்சியின் மெர்சர் கவுண்டியில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை நீடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், மணிக்கு 129 கிலோமீட்டர் …

நியூஜெர்சியின் மரணத்தை நெருங்கிய பெண்ணுக்கு பன்றி சிறுநீரகத்தை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி, நியூ ஜெர்சியை சேர்ந்த லிசா பிசானோ என்ற பெண், அவரது சிறுநீரக செயலிழப்பு பாரம்பரிய மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். NYU லாங்கோன் ஹெல்த் டாக்டர்கள் அவரது இதயத்தை துடிக்க ஒரு மெக்கானிக்கல் பம்பை …

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7ஆம் தேதி இந்திய அணி விளையாட உள்ள நிலையில் டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனி தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கிட்- ஸ்பான்சர் அடிடாஸ் நிறுவனம் இந்தி புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து …