8th Pay Commission: மத்திய அரசு 8வது ஊதியக் குழுவுக்குப் பதிலாக, சம்பளத் திருத்தத்திற்கான புதிய வழிமுறையைக் கொண்டு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், இது தற்போதைய பொருளாதார உண்மைகளின் …