fbpx

கூகுள் என்பது நமக்குள் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால் உடனடியாக கூகுளில் தேடுவார். இந்த தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து விஷயங்களும் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடினால், அது உங்களுக்கு பின்விளைவுகளை கொடுத்துவிடும். சிறைக்கு செல்லக் கூடிய நிலைமை ஏற்படும். எனவே, கூகுளில் …