fbpx

ஆப்பிரிக்காவின் அஃபார் பகுதியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகி வருகிறது. அது ஆப்பிரிக்க கண்டத்தை இரண்டாக உடைக்கு நிகழ்வு வேகமெடுத்து உள்ளதாகவும், இது எதிர்பார்த்ததைவிட விரைவாக நடக்கக்கூடும் என்று புவி விஞ்ஞானி சிந்தியா எபிங்கர் எச்சரித்துள்ளார்.

1980ம் ஆண்டுகளில் இருந்து புவியியல் நிகழ்வுகளை விஞ்ஞானி சிந்தியா எபிங்கர் ஆய்வு செய்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள துலேன் …